செறுக்கு

செறுக்குடன் சிரிக்கிறாள்
நிலா பெண்,
தன்னுடன் போட்டியிட்ட காதலிகள் எல்லாம்
கிழவிகள் ஆகுவதை கண்டு!

எழுதியவர் : சேகர் (19-Nov-11, 10:45 am)
சேர்த்தது : dhanasekaran10
பார்வை : 304

மேலே