யார் ஊனமான மனிதர்கள்.

கடவுள்
நல்ல உள்ளங்களை படைத்த மனிதனுக்கு
உடலை ஊனமாக படைத்தான்.
நல்ல உடலை படைத்த மனிதனுக்கு
உள்ளம் ஊனமாக படித்து விட்டான்.

உடல் ஊனமான மனிதன்
உழைத்து வாழ்கிறான்.
உடல் ஊனாம் இல்லாத மனிதன்
தெருவில் கை ஏத்தி பிச்சை எடுக்கிறான்.

எழுதியவர் : g .m .a .kavitha (19-Nov-11, 6:25 pm)
பார்வை : 414

மேலே