என் தோழா

வெட்ட வெட்ட
துளிர்கிறது தளிர்

மண்ணிலே புதைத்தாலும்
விண்ணை நோக்கி முளைக்கிறது விதை

சாம்பலை வீழ்ந்தாலும்
சூரியனை நோக்கி பறக்கிறது பினிக்ஸ்

தோல்வியை கண்டு துவளாதே
என் தோழா

நீ நிமிர்ந்து நின்றால்
உலகம் மட்டுமல்ல உன் கையில்

இந்த பிரபஞ்சமும்
உன் காலடியில்.

எழுதியவர் : ப. செந்தில் குமார் (15-Aug-10, 5:11 pm)
சேர்த்தது : senthilkumar
Tanglish : en thozhaa
பார்வை : 690

மேலே