kalam vs kadhal

எல்லாம் நன்றாகவே நடந்தது
நீ நீயாகவும் நான் நானாகவும் இருந்த வரை

எதுவுமே நன்றாக இல்லை
நீ நானகவும் நான் நீயாகவும் ஆனது முதல்

எல்லாம் நன்றாகவே நடக்கும்
நாம் நமதாகும் பொழுது

எழுதியவர் : p. senthil kumar (15-Aug-10, 4:54 pm)
சேர்த்தது : senthilkumar
பார்வை : 649

மேலே