காதல்

நான் பாதைகளில் பயணிக்காமல் உன் பாத சுவடுகளில் பயணிக்கின்றேன்,
நீ சம்மதித்தால் நம் பாதங்கள் நான்கு பாதசுவடுகளாக இந்த பூமியில் பதியும்....

எழுதியவர் : அருண்குமார் (15-Aug-10, 5:13 pm)
சேர்த்தது : Arunj
Tanglish : kaadhal
பார்வை : 613

மேலே