காதலன் பின் தொடர்ந்தால்

நடந்தும் , நடக்காமல்
தவழ்ந்தும்
கடல் அலையில் விளையாடி அம்மாவின் கைபிடித்து தொடரரும் குழந்தை போல
காதலன் பின் தொடர்ந்தால் காதலி

எழுதியவர் : வேலு (20-Nov-11, 6:30 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 245

மேலே