ஓடி வந்த பாதையை பார்த்து

ஓடி வந்த பாதையை திரும்பி பார்த்து
விட்டால் வாடிவிட்ட பயிர்கள் எல்லாம் தாழ்த்துவிடுமா என்ன ?
ஓடி வந்த பாதை பார்த்து பரிதவிப்பதைவிட
ஓட வேண்டிய பாதை பார்த்து ரசி !

எழுதியவர் : வேலு (20-Nov-11, 6:47 pm)
பார்வை : 232

மேலே