காற்று
உருவம் இல்லாத ஒரு கடல்
நான் கொடுத்த முத்தங்களை சுமந்து வரும்
தபால்காரன்
என்னை அறியாமல் என் இதயம் வரை செல்லும் திருடன்
மொழிக்கு காதலன்
இசைக்கு நண்பன்.
உருவம் இல்லாத ஒரு கடல்
நான் கொடுத்த முத்தங்களை சுமந்து வரும்
தபால்காரன்
என்னை அறியாமல் என் இதயம் வரை செல்லும் திருடன்
மொழிக்கு காதலன்
இசைக்கு நண்பன்.