எதிர்ப்பு

அம்மா
உணவு ஊட்டும் போது
என் அருகில் இருந்த
நாய் சொன்னது
நன்றி மறப்பவனுக்கு
ஏன் என்னைக்காட்டி
உணவு ஊட்டுகிறாய் என்று

எழுதியவர் : kutimabuji (20-Nov-11, 6:07 pm)
சேர்த்தது : kutimabuji
பார்வை : 201

மேலே