நிழல் காலம்

அமைதியான அறையில்
ஊர்ந்த எறும்புகள் ல்
குழந்தையின் அழகை ரசித்தது
எறும்பின் இதய துடிப்பு
குழந்தையின் கண்களில்
காப்பாற்றி கொள்ள உருண்டன எறும்பு இருக்கும் வலையை நோக்கி குழந்தை ....!!!

எழுதியவர் : வேலு (20-Nov-11, 6:02 pm)
Tanglish : nizhal kaalam
பார்வை : 210

மேலே