காதலில் தோல்வி, காதலி எஸ்கேப்..!

காதலில் தோற்ற எனக்கு
கண்ணீரே கலங்கரை விளக்கம்..!
காதலித்தவள் கூறிவிட்டாள்,
கண்ணீருடன் கணவருக்கு விளக்கம்...!

எழுதியவர் : யுவராஜ் (21-Nov-11, 5:09 pm)
பார்வை : 967

மேலே