பிடித்தது உன்னை மட்டுமல்ல...


உனக்கு என்னை பிடிக்கும் என
உன்னை நான் உணர்ந்தபோது...
உண்மையில்,
என்னையே எனக்கு பிடித்தது!!!


எழுதியவர் : mathinila (23-Nov-11, 11:09 am)
பார்வை : 416

மேலே