கர்வம் கொள்கிறேன்!!
கருவினில் உயிரை
சுமக்கும் தாய்ப்போல...
கருத்தினில் உன்னை
சுமக்கும் நான்...
என்னைப்போல
வேறொருவரை
காட்ட முடியுமா
உன்னால்???
கருவினில் உயிரை
சுமக்கும் தாய்ப்போல...
கருத்தினில் உன்னை
சுமக்கும் நான்...
என்னைப்போல
வேறொருவரை
காட்ட முடியுமா
உன்னால்???