மரணம்

பிரம்மன் கொடுத்த
வேலைக்கு
எம தர்மன் கொடுக்கும்
ஓய்வூதியம்.

எழுதியவர் : Vinoyogi (23-Nov-11, 3:12 pm)
சேர்த்தது : Vinotha
பார்வை : 231

மேலே