முற்று புள்ளி

முதலாய் எழுத நினைத்து
மனதின் தேடலில் எண்ணங்களை
தொட்டு பொருக்கி
எழுத நினைத்த இந்நேரம்
இறுதியாய் எழுத வந்தது
முற்று புள்ளி

எழுதியவர் : அமிர்தா (23-Nov-11, 3:30 pm)
சேர்த்தது : அமிர்தா
Tanglish : mutru pulli
பார்வை : 233

மேலே