உனக்குள் சக்தி

பக்தி......உனக்குள்
சக்தி ...
முடியும் என முயலு..
முடியும் அதுவே கடவுள்..!
தோல்வியில் முடிந்தால்
இன்னும் முயலு...
வெற்றியில் முடிந்தால்
இன்னும் இன்னும் முயலு...
பக்தி... உனக்குள்
சக்தி..

எழுதியவர் : (23-Nov-11, 5:13 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : unakkul sakthi
பார்வை : 234

மேலே