சோப்பு முட்டை

சோப்பு முட்டைக்கு ....
இறகுகள் எதற்கு...?
பறவைகள் கவலையுறும்
இறகுகள் உதிர்வதால்...!
உடைவது தெரிந்தும்..
உல்லாசமாய் பறக்குது ..
வாழும் வரை சந்தோசம்..
செத்தா பாலு..!
சாகாட்டி ஜாலி...!

எழுதியவர் : (23-Nov-11, 5:22 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 224

மேலே