"ஊணம்"kavipriyan

யார்
யாரோ
உதட்டால்
உள்ளத்தால்......

யார்
யாரோ
நட்பால்
நம்பிக்கையால்.........

யார்
யாரோ
அவரவர்
தவிர்க்கும்
உறவால்
அவரவர்
தவறான
உறவால்............

உடலால்
யாரும்
அல்ல....!
by
kavipriyan

எழுதியவர் : kavipriyan (25-Nov-11, 8:58 am)
சேர்த்தது : kathir333
பார்வை : 236

மேலே