ஏமாற்றம்

வானம் கருப்பு என்று
நிலா தவில்வதில்லையா?
மண் கருப்பு என்று
மலை பேய்வதில்லையா?
பறை கருப்பு என்று
அலை நீர் அனைபதில்லையா?
நான் கருப்பு என்று
ஏன் என் திருமணம்
மட்டும் தடை படுகிறது ???

எழுதியவர் : பால்ராஜ் (25-Nov-11, 6:51 pm)
சேர்த்தது : Balraj
Tanglish : yematram
பார்வை : 194

மேலே