தயவு செய்து...!

நாட்டில்
எத்தனையோ
நியாய விலை கடைகள் இருக்கின்றன.
தயவு செய்து
ஏதேனும் ஒன்றிலாவது
விற்பனை செய்யுங்கள்
நியாயத்தை....!

எழுதியவர் : (25-Nov-11, 7:21 pm)
பார்வை : 208

மேலே