உயிர் எழுத்து
அ ஆ ஒ ஓ..........
வலியுடன் ஒப்புவித்தேன்
உயிர் எழுத்துக்களை
ஓயாமல் கடிக்கும்
கொசுவிடம்..!
அ ஆ ஒ ஓ..........
வலியுடன் ஒப்புவித்தேன்
உயிர் எழுத்துக்களை
ஓயாமல் கடிக்கும்
கொசுவிடம்..!