காதல்

உன் நிழல் கூட உன்னை
தாண்டி போவதுண்டு சில நேரம்
நானோ உனை தாண்டி போகவில்லை
உன்னை பார்த்த பின்பு.

எழுதியவர் : balajirathinam (26-Nov-11, 3:21 pm)
சேர்த்தது : balajirathinam
Tanglish : kaadhal
பார்வை : 227

மேலே