வண்டிடம் மலர் -ஆ(பெ)ண்

உன் வறுகைக்காக நான் பூத்திருந்தன்.
நி ருசித்த என்னை,
வேறு எவரும் ருசிக்க நான் விறும்ப வில்லை.
உனக்காக நான் இங்கு காத்து இருக்க,
நீ வேறு ஒன்றை தேடுகின்றாய்.
நின் செயலால் நான் மன(ண)ம் இழந்து வாடுகிறேன்.

எழுதியவர் : balajirathinam (26-Nov-11, 3:27 pm)
சேர்த்தது : balajirathinam
பார்வை : 224

மேலே