காதல் ரோஜா

அவளுக்காக நீ என் உயிரை பிரித்தபோது
நான் வருந்த வில்லை
அவள் உன்னை வெறுத்து பிரிந்தபோது
உன் உயிர் பிரிவதை
என்னல் ரசிக்க முடியவில்லை.

எழுதியவர் : balajirathinam (26-Nov-11, 3:28 pm)
சேர்த்தது : balajirathinam
Tanglish : kaadhal roja
பார்வை : 285

மேலே