சதுரங்க காதல்...



சதுரங்க பலகையினில் நம்...

காதல்... வைத்து விளையாடுகிராயோ!

காதலியே!

குதிரைகொம்பாய் உன் பிடிவாதமும்...

வெட்டி எறியும் பகடைக்காயாக....

என் பரிதவிப்பும்...

முன்னிலை வகிக்கிறது...

உன்னை சந்திக்கும்... நொடிகளில் எத்தனை...

முறை வெட்டப்பட்டிருப்பேன்.....

சிந்தித்து விளையாடு....இதய மைதானம்...

மிகவும் மென்மையானது.....

எழுதியவர் : காளிதாசன்.... (26-Nov-11, 3:37 pm)
சேர்த்தது : kalidasan
பார்வை : 235

மேலே