எழுத்துலகம்...

அன்று எழுத்துளியால்
செதுக்கிய சிற்பம்...

இன்று கணிணியில்...

எங்கள்
எண்ணத்தில்

வண்ணம் பூசும்
தூரிகையாய்...

கவியின் உயிர்
துடிப்பாய்...

எழுத்துலகம்...

எழுதியவர் : இவன் (27-Nov-11, 11:20 am)
பார்வை : 388

மேலே