தமிழ்ப்பணி ஆற்று

தமிழ் அருந்தி
தாகம் தீர் - பல்சுவைக்
கவிதைகள் இயற்றி
இன்பம் கொள்.

இதுவும்,
திருப்பணியாம்
தமிழ்ப்பணி ஆற்றத்தூண்டும்
மறைபொருள்.

எழுதியவர் : A பிரேம் குமார் (27-Nov-11, 7:08 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 201

மேலே