தமிழ்ப்பணி ஆற்று
தமிழ் அருந்தி
தாகம் தீர் - பல்சுவைக்
கவிதைகள் இயற்றி
இன்பம் கொள்.
இதுவும்,
திருப்பணியாம்
தமிழ்ப்பணியாற்றத்
தூண்டும் மறைபொருள்.
தமிழ் அருந்தி
தாகம் தீர் - பல்சுவைக்
கவிதைகள் இயற்றி
இன்பம் கொள்.
இதுவும்,
திருப்பணியாம்
தமிழ்ப்பணியாற்றத்
தூண்டும் மறைபொருள்.