தோளில் சாய்ந்தாள்



தோளில் சாய்ந்தாள் அவள்
தொலைவில் சாய்த்து வானம்
நிலவு பொழிந்தது ஒளி
நினைவு எழுதியது கவிதை

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-11, 5:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 328

மேலே