அருகில் அவள்



மஞ்சள் வெய்யில்
நெஞ்சில் நிலா
அருகில் அவள்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Nov-11, 5:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : ARUGIL aval
பார்வை : 247

மேலே