இறப்பும் இன்பம்

"சோகமும் சுகம்தான்
அது என்னவளைப் பற்றி
சிந்திக்கும் போது"

"வெற்றியும் வீண்தான்
கொண்டாட என்னவள்
இல்லாத தருணத்தில்"

"இறப்பும் இன்பம் தான்
என்னவள் மடியில்
இறப்பேன் என்றால்"

எழுதியவர் : MS-SM (18-Aug-10, 9:31 pm)
பார்வை : 580

மேலே