நேசமானவன்........

நான் நேசிக்கும் புத்தகம் நீ!

நான் சுவாசிக்கும் சுவாசம் நீ!

என்னுள் ரீங்காரமிடும் நரம்புகள் நீ!

என் இதயத்தின் ஓரத்தில் கசியும் ஈரம் நீ......!

எழுதியவர் : நா.வளர்மதி. (29-Nov-11, 11:34 am)
பார்வை : 240

மேலே