கண்ணாடி

மற்றவர்களைக்
காட்டிக் கொடுக்கிறது
என் மூக்குக்கண்ணாடி!

என்னையே
காட்டிக்கொடுக்கிறாயே
என் நிலைக்கண்ணாடியே!
-சக்தி.

எழுதியவர் : சக்தி (29-Nov-11, 11:35 am)
சேர்த்தது : sakthibharathi4
பார்வை : 169

மேலே