பெண்மையின் இலக்கணம்...!



பெண்ணே
மண்ணின் மைந்தனாய்
மறையும் மன்னன்
மீண்டும் வாழ
உன் வாழ்க்கையில்
ஆனந்தம் ஒளிவீசட்டும்
அங்கங்கள் யாவும்
தங்கங்கள் ஜொலிக்கட்டும்
மஞ்சள் குங்குமத்துடன்
மனம் நிறைந்த மண்ணில்
உன் மானம்
காத்து மலர் சூடி
மஞ்சத்தை மறந்து
பிறர் நெஞ்சத்தை வஞ்சம்
கொள்ளாமல் இறுதிவரை
உன் பிறப்பின் சுகந்திரம்
என்றும் பேர் சொல்லட்டும்
பெண்மையின் இலக்கணமாய் ...........!

எழுதியவர் : hishalee (29-Nov-11, 12:45 pm)
பார்வை : 243

மேலே