எல்லாம் மாயை ...!


அழகிய முகம் அதில் நடனமாடும் மீன் விழி கண்கள் இறுக்கி அனைத்து முத்தமிட்டான் சத்தமில்லாமல்
ஆனால் சத்தமிட்டது அவனின் அலாரம் உடனே மணியை பார்த்தான் இரவு 3 மணி அடடா இது கனவா
ச்சே கனவில் வந்த பெண் நேரில் வந்தாள் எப்படி இருக்கும் பகல் கனவு பலிக்கும் என்பார்கள் அதனால் மீண்டும் கனவிற்கு சென்றான் அலாரத்தை மறந்து மறுநாள் பரிச்சையில் கனவை தவிர வேற ஒன்றும் வரவில்லை இருந்தும் அவன் நீண்ட கால கனவும் வீண் போனதே பாவம் இவனைபோல இன்னும் எத்தனை இளைஞர்கள்....?

எழுதியவர் : hishalee (29-Nov-11, 12:46 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 614

மேலே