மழை வெள்ளம்......



காகித கப்பல் எல்லாம்

அன்றோடு போனது.....மழையில்

காகிதமாய் போகிறது

நம் வீடுகள் .....மழையில்







எழுதியவர் : திவ்யா.இரா (29-Nov-11, 4:50 pm)
சேர்த்தது : divya ram
Tanglish : mazhai vellam
பார்வை : 289

மேலே