நல்ல மருமகள் (குறளாகக் கோர்த்தேன்)

இருக்கும் கூட்டைக் கலைக்காது மேலும்
அன்புகூட்டுபவள் நல்லமரு மகள்.

எழுதியவர் : A பிரேம் குமார் (29-Nov-11, 6:33 pm)
சேர்த்தது : A. Prem Kumar
பார்வை : 249

மேலே