விதவை
உடுத்திய உடை மட்டுமே வெண்மை!!!
உடை பூண்ட உள்ளமோ வெறுமை!!!
செந்நிற பொட்டிட்டு!!!
வண்ணச் சீலை உடுத்தி!!!
கை வளையல் சினுங்க!!!
கொலுசு மெட்டி ஒலிக்க!!!
அடி வைத்த இல்லம் பிரகாசிக்க
விளக்கேற்றினால் மாது!!!!
என்ன கொடுமையடா?????
விளக்கேற்றிய பெண் வாழ்விலேயே
வெளிச்சமில்லை!!!!