அபாயம்

அபாய கட்டத்தில் உள்ளோரை
சுமந்து செல்லும் ஆம்புலன்ஸ்
வாகனங்களின் வேகமும்
அபாய கட்டத்தில்

எழுதியவர் : மா.தாமோதரன் (30-Nov-11, 8:39 am)
பார்வை : 206

மேலே