நட்பை

உன் நட்பை எந்த அளவு
நேசிக்கிரேன்
என்று எனக்கு சொல்ல
தெரியாது...
ஆனால்
உன் நட்பை
நேசிக்கும்
அளவுக்கு உலகில்
வேறு எதையும்
நீசிக்கவில்லை .......

எழுதியவர் : புகழ் (19-Aug-10, 12:36 pm)
சேர்த்தது : pughazh
Tanglish : nadpai
பார்வை : 743

மேலே