பருவம்

மழையில் நனைத்து
மலரை மனத்து
இதயம் தேடும்
பருவம் இது
மதுவில் மடித்து
மாது தேடும்
பருவம் இது

எழுதியவர் : poovathi (19-Aug-10, 8:10 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : paruvam
பார்வை : 415

மேலே