கனவு

இரவின் மடியில்
மழலையாக தவழும் பொது
கைகள் படந்து
கன்னம் தடவி
முத்தமிட்டேன்.
முத்தத்தின் ஓசையில்
விழித்து பார்த்தேன்-அது
என் கட்டில் சட்டம் கனவு

எழுதியவர் : poovathi (19-Aug-10, 7:59 pm)
சேர்த்தது : பூவதி
Tanglish : kanavu
பார்வை : 356

மேலே