அவளும் அலையும்

அலைக்கு கூட
இடைவெளி உண்டு
கரையை அடிப்பதில்
அனால்
உனக்கு?.............

எழுதியவர் : உமாசந்திரன் (2-Dec-11, 11:30 am)
சேர்த்தது : jayachandran
பார்வை : 321

மேலே