உனக்கு விருப்பமென்றால்.........

உனக்கு விருப்பமென்றால்
என்னை கொன்றுவிடு என்காதலே

அன்று உன் மயக்கத்தில்
சொன்ன வார்த்தை. அதை
இன்று நிஜமாக்கப் பார்க்கிறாய் நீ

எழுதியவர் : வென்றான் (2-Dec-11, 11:14 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 409

மேலே