சிதறிய காதல்...

சின்ன சின்ன கனவென்னும்
முத்துக்களை காதல் என்ற
மணிமாலையாக கோர்த்து வைத்தேன்...!

பலகாலம் உன்னோடு வாழவே
உன்னக்கென பரிசளித்தேன்...!

நீ என் காதலை உதறிய போது
சிதறியது மணிமாலையான
கனவுகள் மட்டுமல்ல,
உன்னையே உயிரென நினைத்த
மனதும் தான்........!

எழுதியவர் : anusha (2-Dec-11, 3:26 pm)
சேர்த்தது : Anushaa
Tanglish : sithariya kaadhal
பார்வை : 445

மேலே