உயிரென உணர்வென கலந்தேனே 555

பெண்ணே பெண்ணே .....

உன்னை நிலவேன்றேன் இருளில்
இருக்கும் எனக்கு வெளிச்சம்
தருவாய் என ......

நீ சூரியனாய் என்னை சுட்டீரிபாய்
என தெரியாமல் ....

உன்னை தென்றல் என்றேன்
இதமாக என்னை தழுவி
செல்வாய் என ....

சூறாவளியால் என்னை
சுருட்டி விசுவை என தெரியாமல் ......

நீ உச்சரிக்கும் வார்த்தைகள்
எல்லாம் கவிதை என்றேன் ....

அவை எல்லாம் என் நெஞ்சை
முள்ளாய் குத்தும் மென தெரியாமல் ....

பாவை என நினைத்து உன்னை
நேசித்தேன் ....

நீ பாவை இல்லை என்பதனை
பின்பு தான் உணர்ந்தேன் ......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Dec-11, 3:03 pm)
பார்வை : 384

மேலே