என் உயிரென்னும் மேலான 555

பெண்ணே...

ஆழ் கடலின் அலைகளை
கிழித்து செல்கிறது கட்டுமரம் .....

உன் ஆழ் மனதின் உள்ளே
நான் எதனை கொண்டு செல்வேன்....

உன் மனதினை புரிந்து கொள்ள ....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Dec-11, 2:52 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 343

மேலே