இமையாக நானும் இருப்பேன் 555
பெண்ணே...
இந்த பூமியில் சொல்லாத
காதலும் உண்டு ...
வாடாத பூக்களும் உண்டு ....
வாடாத பூக்கள் என்றும்
உதிர்வதில்லை....
சொல்லாத காதல் என்றும்
தோற்காது ....
சுற்றும் பூமி நிற்கும் வரை
ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் ....
சொல்லாத காதல் வாழ்ந்து
கொண்டு இருக்கும் ....
உன்னிடம் சொல்லாத என் காதலும்
கூட.....