கல்லுபட்ட கண்ணாடி 555

உயிரே..

உனக்கு ஒரு இதயம் உண்டு
அதில் வேறொருவனுக்கு
இடம் உண்டு....

எனக்கு ஒரு இதயம் உண்டு
அதில் உனக்கு ஒரு இடம் உண்டு ......

என்னோடு நீ சிரித்து பேசியதை
நான் தவறாக நினைத்து ...

என் மனதில் உன்னை என்
மனைவியாக நினைத்துவிட்டேன் ....

என்னை மன்னித்துவிடு...

முடிந்தால் இனி என்
கண்ணில் நீ பட்டுவிடதே ....

நீ நடந்து செல்லும் பாதை எங்கும்
உன் பாதங்களை தேடி கொண்டே ...

இருப்பேன் ...என் இறுதிவரை ...

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Dec-11, 4:36 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 354

மேலே