நினைவே ஒரு பறவை 555

உயிரே...

உன் மனதில் வேறொருவன்
இருப்பது தெரியாமலே ...

நான் உன்னை என் இதயத்தில்
ஓவியமாக வரைந்துவிடேன் ....

முடிந்தால் அந்த ஓவியத்தை
அழித்து விடுகிறேன் ....

இல்லையே என்னையே இந்த
மண்ணைவிட்டு அழித்து விடுகிறேன் ...

உன் நலம் விரும்பும் ஒரு
பூ ......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (2-Dec-11, 4:49 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 358

மேலே